உயர்கோபுரத்தில் மின்விளக்குகள் பழுது

Update: 2025-09-21 16:20 GMT

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டைக்கு சாலை செல்கிறது. இந்தச் சாலையில் இருந்து ஜெயபுரம் கிராமத்துக்கு ஒரு சாலை பிரிந்து செல்கிறது. அந்தப் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் பழுதாகி எரியவில்லை. ஒருசில மின் விளக்குகள் மட்டுமே எரிக்கின்றன. எரியாத மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கமணி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்