மின்கம்பம் சேதம்

Update: 2025-09-14 17:32 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி அருகில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. பள்ளிக்கு வரும் சிறுவர்-சிறுமிகளுக்கு அச்சமாக உள்ளது. மழைக்காலம் வரவிருப்பதால் மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனிவேலன், புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்