திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மின் கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. சேதமான மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியன், சிம்மனபுதூர்.