மின்கம்பம் சேதம்

Update: 2025-04-13 20:04 GMT

சோளிங்கர் போலீஸ் லைன் தெருவில் நியாய விலை கடை அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் உள்ள கம்பங்களில் ஒன்று சேதமடைந்துள்ளது. அந்த கம்பத்தில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்தக் கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மர் கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்