திருவண்ணாமலை வேங்கிக்காலை அடுத்த தீபநகர் மேற்குப்பகுதியில் மெயின் ரோட்டை ஒட்டி 2 சாலைகளை இணைக்கும் வளைவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. அந்த மின் கம்பம் விரிசல் ஏற்பட்டு, அதில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், திருவண்ணாமலை.