மின்கம்பம் சேதம்

Update: 2024-12-08 20:26 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தில் மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி அமைத்து விட்டு புதிய கம்பம் நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பையன், லட்சுமிபுரம்.

மேலும் செய்திகள்