மின்கம்பங்களை சூழ்ந்த செடி, கொடிகள்

Update: 2024-12-22 20:28 GMT

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலத்தில் இருந்து மட்றப்பள்ளி செல்லும் சாலையில் 2 மின்கம்பங்களை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகளை சுற்றி சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கலையரசன், மட்றப்பள்ளி.

மேலும் செய்திகள்