பழுதான உயர் கோபுர மின் விளக்கு

Update: 2023-01-25 11:46 GMT



கே.வி.குப்பம் - மேல்மாயில் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அதிகப்படியான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கே இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. நோயாளிகள் வசதிக்காக இந்தப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு ஒன்று அமைக்கப்பட்டது. இது பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளது. உடனடியாக உ?ர் கோபுர மின்விளக்கை எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காவனம், மேல்மாயில்.

மேலும் செய்திகள்