ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2025-08-24 14:05 GMT

சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இது எந்த நேரத்திலும் சாய்ந்துவிடும் நிலைமையிலும் ஆபத்தாக காணப்படுகிறது. இதன் அருகே நகராட்சி பள்ளி மற்றும் செவ்வாய்பேட்டை பள்ளிவாசல் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு டிரான்ஸ்பார்மரின் மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், குகை.

மேலும் செய்திகள்