கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தெருவிளக்குகளில் பெரும்பாலானவை இரவில் ஒளிருவது இல்லை. இதனால் அந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே அங்கு பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க வேண்டும்.