கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை காரவள்ளியில் தொடங்குகிறது. அங்குள்ள ஒரு மின் கம்பம் அருகில் மூங்கில் குத்துகள் காணப்படுகிறது. அதன் வழியே தாழ்வாக மின்சார ஒயர்கள் செல்கிறது. இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் காணப்படுகிறது. எனவே மின்சார ஒயர்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் மூங்கில் குத்துகளில் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
-ராஜன், காரவள்ளி.