ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-07-27 17:09 GMT

கோவை சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம் காப்பிக்கடை பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு பழுதாகி கிடக்கும் தெருவிளக்குகளை சரி செய்து மீண்டும் ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்