கிருஷ்ணகிரி ஆவின் மேம்பால அருகே அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையெட்டி அக்ரஹாரம் செல்லும் வழியில் உள்ள சாலையில் தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரிவதில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-பெரியசாமி, கிருஷ்ணகிரி.