திருப்பூர் அப்பாச்சி நகர் பிள்ளையார் கோவில் எதிரே உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் சிமெண்டு கம்பங்கள் விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்றடித்ததால் மின்மாற்றியின் ப ாரம் தாங்காமல் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து நடக்கும் முன்பு புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.