ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-04-13 11:38 GMT

கோவை ரத்தினபுரி சங்கனூர் சாலையில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் சில தெருவிளக்குகள் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் அவை ஒளிருவது இல்லை. இதன் காரணமாக அந்த தெருவிளக்குகள் உள்ள இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு பழுதாகி உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்