கூடுதல் மின்விளக்குகள்

Update: 2025-04-06 16:56 GMT

ஓமலூரில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே உள்ள மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். வெளிச்சம் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிறுசிறு விபத்துக்கு உள்ளாகுகின்றனர். எனவே மேம்பாலத்தில் கூடுதலாக மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்து, ஓமலூர்.

மேலும் செய்திகள்