அடிக்கடி மின்தடை

Update: 2025-04-06 12:07 GMT

ஆனைமலை அருகே நெல்லுகுத்திப்பாறை ரோடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சீராக மின்வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்