மின்விளக்கு ஒளிருமா?

Update: 2025-03-23 13:57 GMT

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் விலக்கு மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்