பகலில் எரியும் தெருவிளக்குகள்

Update: 2024-12-29 17:01 GMT

வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலை பகுதியில் உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருவிளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருக்கின்றது. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு இரவில் மட்டும் தெருவிளக்குகள் எரிய விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-தட்சணாமூர்த்தி, வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்