ஒளிராத விளக்குகள்

Update: 2024-12-29 11:04 GMT

கோவை மேட்டுப்பாளையம் ேராடு பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணி சரிவர முடிக்கப்படாமல் உள்ளது. அங்கு மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. இரவில் மேம்பால விளக்குகள் ஒளிருவது இல்லை. அத்துடன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. மேலும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுப்பதோடு மேம்பால பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்