காட்சிபொருளான உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-12-22 13:46 GMT

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் ஊராட்சி பாலம்பட்டி மாரியம்மன் கோவில் முன்பு உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு பல மாதங்களாக சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு காட்சிபொருளாக உள்ள இந்த உயர் கோபுர மினவிளக்கை அதிரிகாரிகள் சரிசெய்து தரவேண்டும்.

-ராஜா, வீரபாண்டி.

மேலும் செய்திகள்