மின்விளக்குகள் இல்லை

Update: 2024-09-29 18:08 GMT

 தாரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் செல்லும் மெயின் ரோடு நெடுஞ்சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை மின்விளக்குகள் இல்ைல. இதனால் இந்த பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே இந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சசி பைரவன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்