ஆபத்தான மின்சார பெட்டி

Update: 2024-07-14 17:45 GMT

நெல்லித்தோப்பு அந்துவான் வீதியில் மின்சார பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் விளையாட்டாக அதில் கை வைத்தால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்சார பெட்டியை மூடி பாதுகாப்பாக வைக்க மின்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்