வாலாஜா பாலாற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைகிறது. இதனால், வாலாஜா நகர பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதற்காக செலவிடும் தொகைக்கு புதிய மின் மோட்டார் வாங்கி விடலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரெங்கசாமி, வாலாஜா.