திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே தெக்குப்பட்டில் உள்ள மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை சுற்றி உள்ள கொடிகளை அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திம்மாம்பேட்டை.