ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமம் மத்திய அரசு சார்பில் சிறந்த கிராமமாக தேர்வு செய்யப்பட்டது. அங்கு சிமெண்டு சாலை, பக்க கால்வாய்கள் உள்பட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தான் உயர் கோபுர மின் விளக்கு. இந்த உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி ஓராண்டாகியும் இன்னும் சீரமைக்கவில்லை. ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் ஆகிய நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.
-பொன்குமார், ஆரணி.