சாலையின் நடுவே மின் கம்பம்

Update: 2025-03-09 20:09 GMT

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெருவின் நடுவே 2 மின் கம்பங்கள் உள்ளன. அந்தக் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளன. மின்கம்பங்களை அகற்றி ஓரமாக நட வேண்டும் என பல முறை தெரிவித்தும் மின்வாரித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

-கண்ணன், சோமசமுத்திரம். 

மேலும் செய்திகள்