கொடிகள் படர்ந்த மின்கம்பம்

Update: 2025-08-31 18:16 GMT

திருப்பத்தூர் பெரிய ஏரியின் கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்