கொடிகள் படர்ந்த மின் கம்பம்

Update: 2025-08-17 17:28 GMT

கந்திலி அருகே சின்னூர் கந்திலி மலை முருகன் கோவில் செல்வதற்கான நுழைவு வாயில் உள்ளது. அங்குள்ள ஒரு மின்கம்பியில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. மின்கம்பியில் படர்ந்த கொடியை அகற்றுவார்களா?

-அசோக், சின்னூர். 

மேலும் செய்திகள்