ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தில் பி.எம்.எஸ்.கொல்லை 4-வது தெருவில் கடந்தசில நாட்களாக தெரு மின் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இதை நிறுத்த சுவிட்சை அமைக்காமல், நேரடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஆம்பூர்.