பகலில் எரியும் மின் விளக்கு

Update: 2025-02-23 19:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. பகலில் மின் விளக்குகள் எரிவதை அணைத்து விட வேண்டும். பழுதான மின் விளக்குகளை கழற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், வெறையூர்.

மேலும் செய்திகள்