திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம நடுநிலைப்பள்ளியை ஒட்டி ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்கிறார்கள். அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-பஞ்சநாதன், தூசி.