சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-08-17 17:31 GMT

திருப்பத்தூரில் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி எதிரே ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அந்தக் கம்பத்தை சீரமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்