சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-05-19 16:38 GMT

ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தை அதிகாரிகள் மாற்றி அமைக்க வேண்டும்.

-கேசவன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்