புதர் சூழ்ந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2025-05-18 19:54 GMT

அரக்கோணம்-திருத்தணி சாலையில் பாப்பன்குளம் பகுதியில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதைச் சுற்றிலும் செடி, கொடிகள், புதர் வளர்ந்து காடு போல் உள்ளது. அங்குள்ள மரத்தின் கிளைகள் மின்கம்பியை உரசிய படி உள்ளது. நாகாலம்மன் நகர் பகுதி ஜி.கே.என். நகரில் மின் கம்பிகள் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணகுமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்