வளைந்த மின்கம்பம்

Update: 2023-09-20 17:22 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வயலில் ஆபத்தான நிலையில் வளைந்து சாய்வாக ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஸ்வநாதன், கீழ்ஆலத்தூர்.

மேலும் செய்திகள்