எரியாத தெருவிளக்கு

Update: 2022-08-21 15:54 GMT

சேலம் தாசநாயக்கன்பட்டி பெட்ரோல் நிலையம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருவிளக்கை எரிய செய்ய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வராசு, தாசநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்