மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுப்பார்களா?

Update: 2026-01-18 19:45 GMT

பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமம் அருகில் உள்ள பேரணாம்பட்டு-ஆம்பூர் நெடுஞ்சாலையில் தனியார் ஷூ கம்பெனி அருகில் மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.  

மேலும் செய்திகள்