எரியாத தெருவிளக்கு

Update: 2026-08-09 19:10 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்திநகர் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நாய்கள் தொல்லையால் இரவில் மக்கள் நடமாட முடியவில்லை. எனவே எரியாத தெரு மின்விளக்குகளை எரிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன் திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்