தெரு மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2026-08-09 19:29 GMT

வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி பகுதியில் 2, 15, 16, 17-வது தெருக்களில் மின் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் இரவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் பொதுமக்களும், பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் டியூஷன் சென்று திரும்பும்போது அச்சத்துடன் செல்கின்றனர். எரியாத மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வேலூர்.

மேலும் செய்திகள்