நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட வி.எம். சத்திரம் பகுதியில் வீடுகளின் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. பாதுகாப்பு நலன் கருதி சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.