கீழ்பென்னாத்தூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் நல விடுதி, நூலகம், சிவன் கோவில் சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.செல்வரங்கன், கீழ்பென்னாத்தூர்.