சோலார் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்

Update: 2026-10-04 17:34 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரிமலை சுற்றுலா தலமாக விளங்குவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைக்கு வந்து பொழுதைப் போக்குகிறார்கள். இரவில் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள், பாதுகாப்போடு பயணிக்க, வளைவில் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அவைகள் பழுதாகி விட்டன. பழுதான சோலார் மின்விளக்குகளை சீரமைத்து எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜமாணிக்கம், ஏலகிரிமலை.

மேலும் செய்திகள்