எரியாத மின்விளக்குகள்

Update: 2026-10-04 17:19 GMT

மணமேடு தென்பெண்ணை ஆற்று பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் அந்தபகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மின்விளக்குகள் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்