சேதமான உயர் கோபுர மின்விளக்கு

Update: 2026-08-09 18:59 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சாவடி பஸ் நிலையம் அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு உடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக மக்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமான உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும்.

-ம.வெ.சுதாகர், பாணாவரம். 

மேலும் செய்திகள்