ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி மயானத்தின் நுைழவுவாயிலில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருட்டாக காணப்படுகிறது. பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். அதேபோல் அருகே உள்ள கீழ்பவானி மேவானி பாலத்திலும் தெருவிளக்கு இல்லை. தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?