சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கே.குரும்பபட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே பழுதான மின்மோட்டாரை விரைந்து சீரமைக்க வேண்டும்.