மதுரை மகால் குதிரைலாயத் தெருவில் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதுடன். வெளியே சென்று வரும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்குகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?