சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரசவ பிரிவு கட்டிடத்தில் 2-வது தளத்தில் மின் விசிறி பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அங்குள்ள ்தரைதளத்தில் டைல்ஸ்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அங்குள்ள மின்விசிறியை சரிசெய்து, சேதமடைந்த தரைதளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
சி.பழனிசாமி, செங்கானூர், சேலம்.