'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-08-08 17:00 GMT

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கங்காணிப்பட்டி கம்பம் மெயின் ரோட்டின் அருகே மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த மின்கம்பத்தை சரி செய்து மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் நனறி தெரிவித்தனர்.

-இளவரசன், கங்காணிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்